மக்கள் நலத்திட்டங்கள்

img

ஆளுநர் கிரண்பேடி நடவடிக்கையால் மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் உள்ளன: அமைச்சர்

தனக்கென தனி சட்டம் வகுத்து செயல்படுகிறார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி என புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டியுள்ளார்.